Paramapadha Vilaiyaattu Release Date
இறுதி நேரத்தில் திரிஷாவின் பரமபதம விளையாட்டு திரைப்படம் தள்ளி போய் விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Paramapadha Vilaiyaattu Release : திரிஷா நடிப்பில் திரு ஞானம் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் பரமபத விளையாட்டு. இந்த 24 Hrs புரொடக்ஷன் நிறுவனம் தயாரித்துள்ளது.
இப்படம் உலகம் முழுவதும் நாளை திரைக்கு வர இருந்த நிலையில் தற்போது தவிர்க்க முடியாத காரணங்களால் மார்ச் மாதத்திற்கு தள்ளி போயுள்ளது.
வெகு விரைவில் இப்படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிககப்படும் எனவும் படக்குழு  தெரிவித்துள்ளது.
Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.