Papaya Seed Benifites : Health Tips, Beauty Tips, Daily Health Tips, Tamil Maruthuvam Tips, Top 10 Best Health Benefits, Easy To Follow Daily Health Tips

Papaya Seed Benifites :

# பப்பாளி பழத்தில் சத்துக்கள் உள்ளது போலவே பப்பாளி விதையிலும் சத்துக்கள் அதிகமாக கொட்டிக்கிடக்கின்றன.

# தினமும் பத்து முதல் பதினைந்து பப்பாளி விதைகளை எடுத்து நசுக்கி பயன்படுத்தலாம் அல்லது அரைத்து காய்கறிகளுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் கல்லீரல் நோய்கள் குணமாகும்.

# சிறுநீரக நச்சுக்கள் தொடர்பான நோய்களுக்கு மிகச் சிறந்த தீர்வாக பப்பாளி விதை அமைகிறது.

# வைரஸ்களை அழிக்கும் பப்பாளி விதை இயற்கையாகவே நோய் எதிர்ப்பு ஆற்றல் தன்மை கொண்டுள்ளது அதனால் மூட்டுவலி தொடர்புடைய பிரச்சனைகள், பக்கவாதம், வீக்கம், வலி வீக்கத்தால் சருமம் சிவந்து போதல் போன்ற பிரச்சனைகளை தீர்க்கும் வல்லமை கொண்டது.

‘கருப்பு கசகசா’ என்றழைக்கப்படும் சப்ஜா விதையின் பயன்களை பற்றி, தெரிந்து கொள்ளலாமா?

# பப்பாளியில் உள்ள விதை மற்றும் பழத்தின் விதை இரண்டிலுமே மிக அதிகளவில் என்சைம்கள் இருக்கின்றன. இது ஜீரண சக்தியை அதிகப்படுத்தும். ஆனால் கர்ப்பிணிகளும், குழந்தை பெற்றுக்கொள்ள திட்டம் எடுப்பவர்கள் ஒரு குறிப்பிட்ட கால கட்டங்களில் பப்பாளி விதையை எடுத்துக் கொள்வதைத் தவிர்க்க வேண்டும்.

# பப்பாளி விதையில் உள்ள வேதிப்பொருள் புற்றுநோய், நுரையீரல் புற்றுநோய், பெருங்குடல் புற்றுநோய் ஆகியவற்றிலிருந்து காக்கும் தன்மை கொண்டது.

# பப்பாளி விதை ஆண்களுக்கு விந்தணுக்கள் அதிகமாக உற்பத்தி செய்யும் ஆற்றல் கொண்டது.

# எப்படி சாப்பிடுவது: பப்பாளி விதை சாப்பிட ஆரம்பித்த முதல் இரண்டு நாட்கள் சில விதைகளை மட்டும் எடுத்து அப்படியே சாப்பிடலாம். சாலட், சூப், இறைச்சி ஆகியவற்றுடன் பப்பாளி விதைகளை அரைத்து பயன்படுத்தலாம். மிளகிற்கு மாற்றாக பப்பாளி விதைகளை நசுக்கி பயன்படுத்தலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here