Papanasam Esther Photos
Papanasam Esther Photos

பாபநாசம் படத்தில் கமலின் சின்ன மகளாக நடித்த பெண் கிளாமரை காட்டி ரசிகர்களை திக்குமுக்காட வைத்துள்ளார்.

Papanasam Esther Photos : தமிழ் சினிமாவில் பிரபல நடிகரான உலக நாயகன் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் பாபநாசம்.

கமல்ஹாசன், கவுதமி இணைந்து நடித்துள்ள இந்த படத்தில் அவரின் சின்ன மகளாக நடித்திருந்தவர் எஸ்டர் அணில்.

குழந்தை நட்சத்திரமாக இருந்த இவர் தற்போது கிடுகிடுவென வளர்ந்து நாயகியாக நடிக்க தயாராகி வருகிறார்.

சின்ன வயசிலேயே புசுபுசுவென இருக்கும் குஷ்புவின் மகள்கள் – முதல் முறையாக வெளியான புகைப்படம்!

இந்த நிலையில் இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை திக்குமுக்காட வைத்துள்ளார்.

இவரது புகைப்படத்தை பார்த்த கமல் ரசிகர்கள் பாபநாசத்தில் நடித்த பெண்ணா இது? இவரா இப்படி வளர்ந்து விட்டார் என வியப்புடன் கூறி வருகின்றனர்.

View this post on Instagram

🌥

A post shared by Esther Anil (@_estheranil) on

View this post on Instagram

Can’t think of any pretty captions!

A post shared by Esther Anil (@_estheranil) on