pancharaaksharaMovie Review
சந்தோஷ் பிரதாப், கோகுல், அஸ்வின், ஜெரோமி, மதுஷாலினி, சனா அல்டாப் மற்றும் பலர் நடிப்பில் பஞ்ச பூதங்களை அடிப்படியாக கொண்டு வெளியாகியுள்ள திரைப்படம் பஞ்சராக்ஷரம்.

பாலாஜி வைரமுத்து இயக்கியுள்ள இந்த படத்தின் விமர்சனத்தை பார்க்கலாம் வாங்க.

படத்தின் கதை :

மேலே குறிப்பிட்டுள்ள 5 பேரும் வேறு வேறு துறையை சேர்ந்தவர்கள். இவர்கள் ஐவரும் திருமண நிகழ்ச்சி ஒன்றில் அறிமுகமாகி நண்பர்களாகி விடுகின்றனர். அதன் பின்னர் அங்கிருந்து ஒரு ட்ரிப் செல்ல இவர்களுக்கு பஞ்சராக்ஷரம் என்ற புத்தகம் கிடைக்கிறது.

ஐம்பூதங்களை பற்றிய அந்த புத்தகத்தை படித்த பிறகு இவர்களுக்கு என்னென்ன பிரச்சனைகள் எல்லாம் ஏற்படுகிறது, அதை இவர்கள் எப்படி சமாளித்து வெளிவருகிறார்கள் என்பது தான் இப்படத்தின் கதை.

படத்தை பற்றிய அலசல் :

சந்தோஷ் பிரதாப், கோகுல், அஸ்வின், ஜெரோமி, மதுஷாலினி, சனா அல்டாப் என ஐவரும் போட்டி போட்டு நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். ஓவ்வொருவரும் ஒவ்வொரு பூதமாக சிறப்பாக நடித்துள்ளனர்.

தொழிநுட்பம் :

இசை & ஒளிப்பதிவு :

சுந்தர மூர்த்தியின் இசையும் யுவாவின் ஒளிப்பதிவும் இந்த படத்திற்கு பெரும் பலம் சேர்த்துள்ளது.

இயக்கம் :

பாலாஜி வைரமுத்து வித்தியாசமான கதைக்களத்தை தேர்வு செய்தது மட்டுமில்லாமல் அந்த படத்தை சிறப்பாகவும் கொடுத்துள்ளார்.

தம்ப்ஸ் அப் :

  • நடிப்பு
  • கதைக்களம்
  • இசை

தம்ப்ஸ் டவுன் :

  • சில லாஜிக் மீறல்கள்
REVIEW OVERVIEW
பஞ்சராக்ஷரம் விமர்சனம்
Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.
panjaraksharam-movie-reviewமொத்தத்தில் பஞ்சராக்ஷரம் பார்க்கலாம், ரசிக்கலாம்.