
Yuvaraj Singh : 2019 ஆண்டு ஐபிஎல் போட்டியில் அணியின் வீரர்கள் சேர்ப்பு, விடுவிப்பு நடைபெற்று வருகின்றது.
இந்நிலையில் பஞ்சப் அணியில் இருந்து இந்திய அணியில் முன்னால் நட்சத்திர வீரர் யுவராஜ் சிங் இந்த 2019-ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டியில் பஞ்சப் அணியில் விடுவிக்கப் பட்டுள்ளார்.
கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 11 வீரர்களை விடுவித்து உள்ளது மற்றும் 9 வீரர்களை தக்கவைத்துள்ளது.
அதில் முக்கியமாக யுவராஜ் சிங் விடுவிக்கப்பட்டு இருபது ரசிகர்களிடையே பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.
மேலும் கேஎல் ராகுல், கருண் நாயர், கேப்டன் அஸ்வின் ஆகியோர் தக்க வைத்து இருக்கின்றது.
மேலும் வெளி நாட்டு வீரர்களான சுழற் பந்து வீச்சாளர் முஜீப் உர் ரஹ்மான், ஆண்ட்ரிவ் டை, கிறிஸ் கெய்ல், டேவிட் மில்லரை தக்கவைத்துள்ளது.
ஐபிஎல் போட்டிகளை பொறுத்த வரை அணியில் வீரர்களை சேர்ப்பது, விடுவிப்பது என்பது பெரிய காரியம் இல்லை,
இதனை தெரிந்து வைத்துள்ள வீரர்கள் எந்த அணியில் இருக்கின்றனரோ அந்த அணியின் சார்பில் சிறப்பாக செயல்படுவார்கள் என்று எதிபார்க்கப்படுகின்றது.