Paneer Salad Recipe : South Indian Recipe, Easy Rice Recipe, Veg Recipes of India, Quick And Easy Recipes, Indian Recipes, Easy Recip

Paneer Salad Recipe :

Paneer Salad Recipe : தேவையான பொருட்கள்:

பனீர் – 1 கப்,
தர்பூசணி – 2 கப்,
லெட்டீஸ் இலை – 6
கொத்துமல்லி – சிறிதளவு,
ஆலிவ் ஆயில் – 2 டேபிள்ஸ்பூன்,
வினிகர் (அ) எலுமிச்சை சாறு – 1 டேபிள்ஸ்பூன்,
உப்பு – தேவைக்கு,
மிளகு – தேவைக்கு.

செய்முறை:

1) பனீர், தர்பூசணியை இதய வடிவில் நறுக்கவும். மல்லித்தழையைப் பொடியாக நறுக்கவும்.

பன்றி மீது மோதிய வாகனத்தை விற்று விட வேண்டுமா? தெரிந்து கொள்ளலாமா?

2) லெட்டீஸ் இலையின் மேல் சிறிதளவு உப்பு தூவி வைக்கவும்.

3) ஆலிவ் ஆயில், வினிகர், மிளகு சேர்த்து, நன்றாகக் கலக்கவும்.

4) லெட்டீஸ் இலையை தட்டில் பரப்பி அதன் மேல் தர்பூசணி, பனீர் என மாற்றி மாற்றி இரண்டு வரிசைகளாக அடுக்கவும். ஆலிவ் ஆயில் கலவையை அதன் மேல் பகுதியில் ஊற்றவும்.

சிறுநீரகக் கற்களை வெளியேற்றும் வாழைத்தண்டு மோர்

5) இதை ஃப்ரிட்ஜில் வைத்து கொத்துமல்லித்தழை தூவிப் பரிமாறவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here