Paneer 65 fry recipe
Paneer 65 fry recipe

Paneer 65 fry recipe – தேவையான பொருட்கள்:

பன்னீர் – 200 கிராம்,
மைதா மாவு – 2 டீஸ்பூன்,
அரிசி மாவு – 2 டீஸ்பூன்,
சோள மாவு –1டீஸ்பூன்,
மிளகாய் தூள் – 1/2 டீஸ்பூன்,
இஞ்சி பூண்டு விழுது – 1/4டீஸ்பூன்,
மஞ்சள் தூள் – சிறிதளவு,
எண்ணெய் – ஒரு டீஸ்பூன்,
உப்பு – தேவையான அளவு,
எண்ணெய் – தேவையான அளவு.

தர்பார் குறித்து வெளியான சூப்பர் அப்டேட் – ரசிகர்கள் செம கொண்டாட்டம்!

செய்முறை:

1) ஒரு பாத்திரத்தில் மைதா மாவு, அரிசி மாவு, சோள மாவு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு, இஞ்சி பூண்டு விழுது, எண்ணெய், ஆகியவற்றை சேர்த்து நன்றாக  கலந்து கொள்ளவும்.

2) பிறகு பன்னீர் துண்டுகளை சேர்த்து கலறவும்.

அமலா பாலின் சர்ச்சைக்குரிய படத்தின் தற்போதைய நிலை என்ன தெரியுமா?

3) பின்னர் எண்ணையில் பன்னிர் துண்டுகளை போட்டு பொரித்து எடுக்கவும்.

4) மிளகு தூள், உப்பு தூவி தக்காளி சாஸ் வைத்து பரிமாறவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here