கண்ணனுக்கு உதவ முயன்ற தனத்தால் எதுவும் செய்ய முடியாத நிலையில் முல்லை உதவியுள்ளார்.

Pandian Stores Update 18.08.21 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ்.

இன்றைய ராசி பலன்.! (18.8.2021 : புதன் கிழமை)

கண்ணனும் ஐஸ்வர்யாவும் திருட்டு தனமாக திருமணம் செய்து கொண்டதால் அவரை இரு வீட்டாரும் சேர்த்துக் கொள்ளாமல் வெளியே அனுப்பி விட்டனர் இதனால் எங்கே செல்வது என தெரியாமல் தவிக்கும் இவர்கள் வேறு வழியில்லாமல் ரூம் போட்டு தங்க முடிவெடுக்கின்றனர்.

கண்ணனுக்கு உதவ முயன்ற தனம், இறுதியில் முல்லை செய்த காரியம் - இன்றைய பாண்டியன் ஸ்டோர்ஸ் அப்டேட்

இந்த நிலையில்தான் தனம் தன்னுடைய அண்ணனுக்கு போன் செய்து கண்ணனுக்கு உதவமுடியுமா என கேட்கிறார். உனக்காக என் தலையை அடமானம் வெச்சு வேண்டுமானாலும் எது வேணாலும் செய்வேன் ஆனால் கணவனுக்காக எதையும் செய்ய மாட்டேன் என கூறி விடுகிறார்.

இதனையடுத்து முல்லை தன்னுடைய அப்பாவுக்கு போன் செய்து தனக்கு உதவுமாறு கூறுகிறார். முதலில் சற்று தயக்கம் காட்டும் அவர் பின்னர் அவருக்கு உதவ ஓகே சொல்கிறார். இதனையடுத்து முல்லையின் அப்பா அவர்களை வீட்டிற்கு அழைத்து செல்கிறார்.

Hotel-லில் நடிகை Andrea வெளியிட்ட வீடியோ! – இப்போ இதான் Trend 

பின்னர் முல்லையின் அம்மா அவர்களை வீட்டிற்குள் சேர்க்க கூடாது என கூறி சண்டையிடுகிறார். இறுதியில் ஒருவழியாக அவரை சமாதானப்படுத்தி கண்ணனையும் ஐஸ்வர்யாவையும் தன்னுடைய வீட்டில் தங்க வைக்கிறார். ‌‌ இத்துடன் முடிகிறது இன்றைய எபிசோட்.