நண்பன் வீட்டிலும் கண்ணனுக்கு அந்த சிக்கலால் அவர்கள் வீட்டை விட்டு வெளியே செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

Pandian Stores Update 13.08.21 : தமிழ் சின்னத்திரை விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். ஐஸ்வர்யாவை திருட்டுத்தனமாக கண்ணன் திருமணம் செய்து கொண்டதால் அவர்களை இரண்டு வீட்டாரும் வீட்டை விட்டு வெளியே அனுப்பிவிட்டார்கள். நண்பனே சித்தப்பா வீட்டில் இருந்த கண்ணனை அவருடைய நண்பனின் அம்மா வந்து சண்டை போட்டு இன்னும் ஒரு மணி நேரத்தில் வீட்டை காலி செய்ய வேண்டும் என்று கூறிவிடுகிறார். ‌‌

தல-தளபதி இன்று புதிய கூட்டணி? : குஷியாய் ரசிகர்கள் வைரல் பதிவு..

நண்பன் வீட்டிலும் கண்ணனுக்கு வந்த சிக்கல்.. கடுங்கோபத்தில் பிரசாந்த - பாண்டியன் ஸ்டோர்ஸ் இன்றைய அப்டேட்.!!

என்ன செய்வது என்று தவித்த கண்ணனிடம் ஐஸ்வரியா எங்க பாட்டி வீட்டுக்கு போய் விடலாம் என கூறுகிறார்.

இது ஒரு புறமிருக்க பிரசாந்த் சொந்தகாருங்க கிட்ட கல்யாணம் நின்ற போனது பற்றி என்ன சொல்வது? அவங்க ரெண்டு பேரையும் நான் நிம்மதியாக வாழ விடமாட்டேன் என கோபமாக பேசுகிறார்.

பாண்டியன் ஸ்டோர் வீட்டு பக்கத்தில் இருப்பவர்கள் மூர்த்தி கடைக்கு கிளம்பிய சமயத்தில் ஒன்று கூடி அவரை கேள்வி மேல் கேள்வி கேட்டு வருத்தப்பட வைக்கின்றனர். இதனால் ஜீவாவும் குமரனும் அவர்களிடம் கோபம் படுகின்றனர்.

எனக்கு 274 Degree Celsius-ல “வயிறு எரியுது”…, கடுப்பான Vignesh Shivan

மூர்த்தியின் அம்மா யாரிடமும் பேசாமல் இருப்பது வீட்டில் உள்ளவர்களுக்கு பயத்தைக் கொடுக்கிறது. ஐஸ்வரியா பாட்டி வீட்டுக்கு செல்லும் கண்ணன், ஐஸ்வர்யாவை அவரது பாட்டி ஏற்றுக்கொள்வாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.