கண்ணனுக்கு தெரியாமலேயே அவருடைய அம்மாவை அடக்கம் செய்ய முடிவு எடுக்கின்றனர்.

Pandian Stores Upcoming Episodes Update : தமிழ் சின்னத்திரை விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியலில் மூர்த்தி ஜீவா கதிர் மற்றும் கண்ணனின் அம்மா தூக்கத்திலேயே உயிரிழக்கிறார். அக்கம்பக்கத்தார் அனைவரும் கண்ணன் செய்த வேலையால் தான் இவர் இறந்து விட்டதாக கூறுகின்றனர்.

தமிழகத்தில், வியாபாரிகள்போல பயங்கரவாதிகள் சதித்திட்டம் : உளவுத்துறை எச்சரிக்கை

கண்ணனுக்கு தெரியாமலேயே போகும் அம்மாவின் மரணம்.. பாண்டியன் ஸ்டோர் சீரியலில் அடுத்து நடக்கப் போவது இதுதான் - வெளியான ஷாக் புரோமோ.!!

இருப்பினும் கண்ணன் வராமல் அம்மாவை அடக்கம் செய்ய மாட்டோம் என குடும்பத்தார் கூறுகின்றனர். ஆனால் ஊர் மக்கள் ரொம்ப நேரம் பாடியை வைத்துக் கொண்டிருக்கக் கூடாது என சொல்கின்றனர்.

முடிவுக்கு வரும் Beast படப்பிடிப்பு! – Release எப்போ தெரியுமா? 

இதனால் வேறு வழியில்லாமல் கண்ணன் வராமலேயே லஷ்மி அம்மாவை அடக்கம் செய்ய புறப்படுகின்றனர். இதுகுறித்த ப்ரோமோ வீடியோ இணையத்தில் வெளியாகி உள்ளது.