மீண்டும் விஜய் டிவியின் வேறொரு சீரியல் உடன் இணைந்து உள்ளது பாண்டியன் ஸ்டோர் குடும்பம்.

Pandian Stores Upcoming Episodes Update : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். பொதுவாகவே சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் இரண்டு சீரியல்கள் மெகா சங்கமம் என்ற பெயரில் இணைவது என்பது வாடிக்கையாகி வருகிறது.

ஜூனியர் உலகக் கோப்பை : பாக். பொறுமை-ஆப்கன் தடுமாற்றம்..ஆடுகள விவரம்..

அந்த வகையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் ஏற்கனவே தமிழும் சரஸ்வதியும் சீரியலுடன் இணைந்திருந்த நிலையில் தற்போது மீண்டும் தமிழ் சரஸ்வதியின் திருமண கொண்டாட்டத்தில் இணைய உள்ளனர்.

Sandy வச்சு ஒரு படம் இயக்குறேன்! – Interview With Actor Chithappu saravanan | HD

இது குறித்த புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் வெளியாகி உள்ளது.