குழந்தைக்காக முல்லை காத்துக்கொண்டிருக்க அடுத்ததாக ஐஸ்வர்யா கர்ப்பமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Pandian Stores Upcoming Episodes Update : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியலில் முல்லை குழந்தைக்காக காத்துக்கொண்டிருக்கிறார். நேற்று ஒளிபரப்பான எபிசோடில் கூட முல்லை ரூமிற்குள் அழுது கொண்டிருக்க கதிர் என்ன எது எனக் கேட்க இந்த மாசம் நான் கண்டிப்பாக கர்ப்பம் ஆகி விடுவேன் என நினைத்தேன். ஆனால் பீரியட்ஸ் வந்துவிட்டது என அழுதார்.

மிக மோசமான கட்டத்தில் இருக்கிறோம் : பில்கேட்ஸ் எச்சரிக்கை

குழந்தைக்காக காத்திருக்கும் முல்லை.. கர்ப்பமாகும் ஐஸ்வர்யா?? வெடிக்கப் போகும் பிரச்சனைகள் - பாண்டியன் ஸ்டோர் சீரியலில் அடுத்து நடக்கப் போவது இதுதான்??

இந்த நிலையில் பாண்டியன் ஸ்டோர் சீரியல் அடுத்ததாக முல்லை கர்ப்பமாகலாம் என சொல்லப்பட்டு வந்த நிலையில் அவருக்கு முன்பாக ஐஸ்வர்யா கர்ப்பமாவது போலவும் இதனால் முல்லைக்கு பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுவது போலவும் காட்சிகள் ஒளிபரப்பாகும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

திரை பிரபலங்கள் கலந்துகொண்ட “ROCKY” படத்தின் சிறப்பு காட்சி..! | Sathyam Cinemas

குழந்தைக்காக காத்திருக்கும் முல்லை.. கர்ப்பமாகும் ஐஸ்வர்யா?? வெடிக்கப் போகும் பிரச்சனைகள் - பாண்டியன் ஸ்டோர் சீரியலில் அடுத்து நடக்கப் போவது இதுதான்??

என்ன நடக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.