பிரசவ வலியில் துடிக்க வீட்டில் யாரும் இல்லாத காரணத்தினால் ஓடிச்சென்று உதவியுள்ளார் கண்ணன்.

Pandian Stores Upcoming Episodes Promo : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியலில் கண்ணன் ஐஸ்வர்யாவை திருமணம் செய்து கொண்டதால் வீட்டை விட்டு வெளியே அனுப்பப்பட்ட நிலையில் தனியாக எதிர் வீட்டு வாடகை இருந்து வருகின்றனர்.

ஆர்சிபி உரிமையாளராக நான் இருந்திருந்தால், இதைச் செய்திருப்பேன் : லாரா கருத்து

பிரசவ வலியில் துடிக்கும் தனம்.. யாரும் இல்லாததால் ஓடிச்சென்று உதவிய கண்ணன் - இணையத்தில் லீக் ஆன பாண்டியன் ஸ்டோர்ஸ் புரோமோ.!!

அவ்வப்போது கண்ணன் மறைமுகமாக தன்னுடைய குடும்பத்தாருடன் பேசி வருகிறார். இந்த நிலையில் தற்போது புரோமோ வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது. இந்த வீடியோவில் தனம் பிரசவ வலியால் துடிக்கிறார். அவரின் அம்மா மூர்த்திக்கு போன் செய்ய அவர் எடுக்கவில்லை. தெருவில் ஓடி வந்து யாராவது இருக்கிறார்களா என பார்த்தனர். கண்ணனைப் பார்த்ததும் அவர் கண்ணனிடம் கூற கண்ணன் உடனே ஓடிச்சென்று தனத்திற்கு உதவி செய்கிறார்.

பொண்ணு Ready.., திருட்டு கல்யாணத்துக்கு புடவை வாங்கும் Pugazh மற்றம் Bala..! 

இந்த ப்ரோமோ வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.