முல்லை சொன்ன வார்த்தையால் சண்டைக்கு வந்துள்ளார் ஐஸ்வர்யா.
Pandian Stores Upcoming Episodes Promo : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியல் நாளுக்கு நாள் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது.

இந்த நிலையில் தற்போது அடுத்த 3 நாட்கள் எபிசோட்டுகளுக்கான ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது.
இந்த வீடியோவில் பொங்கலுக்கு பரண் மேல் இருக்க பொருளை எல்லாம் இறக்கணும், கண்ணன் தான் இதை எல்லாம் பண்ணனும் என முல்லை சொல்ல ஐஸ்வர்யா கண்ணன் எதுக்கு பண்ணனும்? வேணும்னா கதிர் மாமாவை இறக்க சொல்லுங்க என கூறுகிறார்.
நடிகர் சிம்புவுக்கு கௌரவ டாக்டர் பட்டம் – கொண்டாட்டத்தில் ரசிகர்கள்! | Vendhu Thanindhathu Kaadu

இதனால் தனம் கடையில் இருந்து சரவணனை வர சொல்லு என கண்ணனிடம் சொல்ல எதுக்கு என கேட்கிறார். பரண் மேல் இருக்க பொருளை எல்லாம் இறக்கணும் என சொல்ல அதான் நான் இருக்கனே என கூறுகிறார்.
தனம் சொன்னதை மட்டும் செய் என கூறுகிறார். ஐஸ்வர்யா சொன்னதை தெரிந்து கொண்ட கண்ணன் நான் என்னைக்கும் உங்க கண்ணன் தான் என கண் கலங்குகிறார்.