கண்ணன் மீது கட்டப்பட்ட திருட்டு பட்டம்.. அப்பாவின் கடைக்கு போய் சண்டையிட்ட மீனா பணத்தை திருடியது யார் என்பதை கையும் களவுமாக பிடித்துள்ளார்.

Pandian Stores Upcoming Episodes Promo : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ்.

இன்றைய ராசி பலன்.! (2.12.2021 : வியாழக் கிழமை)

இந்த சீரியலில் கண்ணன் 15 ஆயிரம் பணத்தை திருடியதாக அவர் மீது திருட்டுப் பட்டம் கட்டப்பட்டு வெளியே அனுப்பினார் மீனாவின் அப்பா ஜனார்த்தனன். கதிர் கண்ணனுக்கு பணம் கொடுத்து உதவினார். இதனை கஸ்தூரி வீட்டில் பற்ற வைத்து பிரச்சனையாக மாற்ற மீனா ஜீவாவை கூட்டிக்கொண்டு கடைக்கு சென்றார்.

கண்ணன் தான் பணம் எப்படி சொல்லலாம் என சண்டையிட்ட மீனா கடையில் உள்ள சிசிடிவி கேமரா புட்டேஜை காண்பிக்க சொல்லி அதில் கடையில் வேலை செய்யும் ஒருவர் பணம் திருடியதை கண்டுபிடிக்கிறார்.

Ajith ரசிகர்களுக்கு காத்திருக்கும் Surprise – Dhruv Vikram அடுத்த படம் இவருடனா?

அதன் பிறகு கல்லாவில் இருந்து வரும் இது எங்க வீட்டு பணம் என 15,000 ரூபாயை எடுத்துக்கொண்டு வாடா போகலாம் என அங்கிருந்து கிளம்புகிறார். இந்த காட்சிகள் இன்றும் நாளையும் ஒளிபரப்பாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.