செல்ல இடம் இல்லாமல் தவித்த கண்ணனுக்கு உதவியுள்ளார் முல்லை.

Pandian Stores Upcoming Episode Update : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியலில் சமீபத்தில் கண்ணன் மற்றும் ஐஸ்வர்யாவுக்கு திருமணம் நடைபெற்றது.

ஆப்கானிஸ்தானில் தனது குடும்பம் : செய்வதறியாது கவலையில் கிரிக்கெட் வீரர்..

திருட்டுத் திருமணம் செய்து கொண்ட இவர்களை இரண்டு குடும்பத்தாரும் வீட்டை விட்டு வெளியே அனுப்பி விட்டனர். இதனால் தங்க வீடு இல்லாமல் இருவரும் தவித்து வருகின்றனர்.

செல்ல இடம் இல்லாமல் தவிக்கும் கண்ணனுக்கு உதவிய முல்லை - பாண்டியன் ஸ்டோர்ஸில் திடீர் திருப்பம்.!!

இந்த நிலையில் முல்லை தன்னுடைய அப்பாவுக்கு போன் செய்து கண்ணனுக்கு தங்களது வீட்டில் அடைக்கலம் தருமாறு கேட்கிறார். இதனையடுத்து முல்லையின் அப்பா கண்ணனையும் ஐஸ்வர்யாவிடம் வெளியே அழைத்து வந்து வீட்டில் அவர்களுக்கு உணவு பரிமாறுகிறார்.

Ajith-ன் பில்லா 3 படம் எடுக்கும் திட்டம் இருக்கிறதா.., Tension-ஆன Vishnuvardhan..!

இதனால் பாண்டியன் ஸ்டோரில் அடுத்து என்ன நடக்கப்போகிறது? முல்லை செய்த உதவியால் கதிருக்கும் அவருக்கும் இடையே ஏதாவது பிரச்சினை ஏற்படுமா என்பது குறித்து கேள்விகள் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.