Pandian Stores Team Condolences to Chithra

கண்ணீருடன் சித்ராவுக்காக சூட்டிங் ஸ்பாட்டில் அஞ்சலி செலுத்தியுள்ளனர் பாண்டியன் ஸ்டோர் நடிகர் நடிகைகள்.

Pandian Stores Team Condolences to Chithra : தமிழ் சின்னத்திரையில் சீரியல் நடிகையான சித்ரா இரு தினங்களுக்கு முன்னர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இவருடைய மறைவு சின்னத்திரையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது. ரசிகர்கள் திரையுலக பிரபலங்கள் பலரும் சித்ராவிற்கு இரங்கல் தெரிவித்து வந்தனர்.

பாண்டியன் ஸ்டோர் சீரியல் நடிகர்கள் நேரில் சென்று கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

இந்த நிலையில் தற்போது பாண்டியன் ஸ்டோர் சீரியல் ஷூட்டிங் ஸ்பாட்டில் சித்ராவின் புகைப்படத்திற்கு மலர்தூவி மௌன அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

இது குறித்த புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

குமரன் மூர்த்தி மற்றும் இந்த சீரியலில் அம்மாவாக நடித்து வரும் நடிகை உட்பட பலரும் கண்கலங்கி நின்றுள்ளனர்.

இதோ அந்த புகைப்படம்

https://www.instagram.com/p/CIpaw6-BFLN/?igshid=16agj0ojmzix0