துளியும் மேக்கப் இல்லாமல் பாண்டியன் ஸ்டோர்ஸ் தனம் போட்டோ வெளியிட்டுள்ளார்.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியலில் தனம் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் சுஜிதா தனுஷ்.

தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்குவில் பல்வேறு சீரியல்களில் பிஸியாக நடித்து வரும் இவர் வெள்ளித் துறையிலும் குழந்தை நட்சத்திரத்தில் இருந்து பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.

சமூக வலைதள பக்கத்தில் ஆக்டிவாக இருந்து விதவிதமான போட்டோக்களை வெளியிட்டு வருகிறார். இந்த நிலையில் தற்போது கொஞ்சம் கூட மேக்கப் இல்லாமல் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

மேக்கப் இல்லாமல் பார்ப்பதற்கு அவ்வளவு அழகாக இருக்கும் சுஜிதா தனுஷின் இந்த புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் லைக்குகளை குறித்து வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்

https://www.instagram.com/p/CqrmF_HPQEk/?igshid=YmMyMTA2M2Y=