Pandian Stores Sujitha Without Makeup Photo

மேக்கப் இல்லாமல் பாண்டியன் ஸ்டோர் சுஜிதா சீரியல் நடிகர்களுடன் எடுத்த புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

Pandian Stores Sujitha Without Makeup Photo : தமிழ் சின்னத்திரை விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியலில் அண்ணி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் சுஜிதா‌. சின்னத்திரை வெள்ளித்திரை என இரண்டிலும் கலக்கி வரும் இவர் பாண்டியன் 2 சீரியலில் மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

கையிருப்பில் 5 லட்சம் தடுப்பூசிகள் உள்ளன : தமிழக சுகாதாரத்துறை

கூட்டுக் குடும்பத்தை பற்றிய கதை என்பதால் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உண்டு. எதிர்பார்க்காத அளவு வைத்த வரவேற்பு காரணமாக இந்த சீரியல் தெலுங்கு, ஹிந்தி போன்ற மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது.

Suriya-வின் வாடிவாசல் Shooting விரைவில்! – Vetrimaaran Master Plan | Latest Cinema News | HD

தற்போது சுஜிதா கொஞ்சமும் மேக்கப் இல்லாமல் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகர்கள் உடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி உள்ளது. ‌ புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் சுஜிதா மேக்கப் இல்லாமலும் அழகாக இருப்பதாக கூறி இருக்கின்றனர்.