கொஞ்சமும் மேக்கப் இல்லாமல் பாண்டியன் ஸ்டோர்ஸ் சுஜிதா போட்டோக்களை தெரிவித்துள்ளார்.

தமிழ் சின்னத்திரை விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் என்ற சீரியலில் தனம் என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மதியம் மிகுந்த வரவேற்பு வருபவர் சுஜிதா தனுஷ்.

தமிழ் தெலுங்கு மொழி சீரியல்களிலும் நடித்து வரும் இவர் வெள்ளித்திரையிலும் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது வரை பல படங்களில் நடித்துள்ளார்.

சமூக வலைதள பக்கங்களில் ஆக்டிவாக இருந்து வரும் சுஜிதா தற்போது துளி அளவும் மேக்கப் இல்லாமல் இருக்கும் போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களை வியக்க வைத்துள்ளார்.

மேக்கப் இல்லாமல் இவ்வளவு அழகா என ரசிகர்கள் சுஜிதாவின் போட்டோவை பார்த்து கமெண்ட் அடித்து வருகின்றனர்.