பாவாடை சட்டையில் படு வித்தியாசமான லுக்கில் பாண்டியன் ஸ்டோர்ஸ் தனம் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

Pandian Stores Sujitha in Modern Look Photos : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியலில் தனம் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் சுஜிதா தனுஷ்.

பாவாடை சட்டையில் படு வித்தியாசமான லுக்கில் பாண்டியன் ஸ்டோர்ஸ் தனம் - வைரலாகும் புகைப்படம்

சின்னத்திரை மட்டுமல்லாமல் வெள்ளித்திரையிலும் சில படங்களில் இவர் நடித்து வருகிறார். தனக்கென ஒரு யூடியூப் சேனலை தொடங்கி அதில் விதவிதமான வீடியோக்களை வெளியிட்ட வண்ணம் உள்ளார்.

ஞாயிறுதோறும் முழு ஊரடங்கு; மற்றும் வெள்ளி, சனியில் கோவிலுக்கு செல்லத் தடை..

பாவாடை சட்டையில் படு வித்தியாசமான லுக்கில் பாண்டியன் ஸ்டோர்ஸ் தனம் - வைரலாகும் புகைப்படம்

இந்த நிலையில் சுஜிதா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பாவாடை சட்டையை வித்தியாசமான லுக்கில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். ஒரு நிகழ்ச்சிக்காக இந்த கெட்டப்பில் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

படத்தை செமயா Enjoy பண்ணோம் – Anbarivu Celebrities Review | Hip Hop Tamizha Adhi | HD

இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் லைக்குகளை குவித்து வருகின்றன.