60 வயது பாட்டி போல மாறியுள்ளார் பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை சுஜிதா.

Pandian Stores Sujitha in Aged Photo : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் சுஜிதா.

அறியாமல் செய்த பாவங்கள் நீங்க, ஓர் எளிய பரிகாரம்.!

60 வயது பாட்டி போல் மாறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் சுஜிதா - தீயாக பரவும் புகைப்படம்

இவர் மூத்த அண்ணன் ஆக நடித்து வரும் மூர்த்தியின் மனைவியாக இந்த சீரியலில் நடிக்கிறார். எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தும் இவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. இவர் மட்டுமல்லாமல் இந்த சீரியலில் நடிக்கும் அனைத்து நடிகர்களுக்குமே நல்ல வரவேற்பு உண்டு.

இந்த மாதிரி ஒரு படம் Tamilcinema-வில் வந்தது இல்ல – Maanaadu Public Talk

60 வயது பாட்டி போல் மாறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் சுஜிதா - தீயாக பரவும் புகைப்படம்

குறிப்பாக சுஜிதா தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்குவிலும் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் இவரே நடித்து வருகிறார். தற்போது இவர் 60 வயது பாட்டி போல் மாறி இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி ரசிகர்களிடையே தீயாக பரவி வருகிறது.