Pandian Stores Shooting Spot Photo

பாண்டியன் ஸ்டோர் சீரியலில் லட்சுமி அம்மா செய்த வேலை அனைவரையும் கிண்டலடிக்க வைத்துள்ளது.

Pandian Stores Shooting Spot Photo : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியலில் அம்மாவாக லட்சுமி அம்மா கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் மரணம் அடைந்தது போல காட்சிகள் ஒளிபரப்பாகி வருகிறது.

கேப்டன் பொறுப்பிலிருந்து கோலி விலகினார் : மைக்கேல் வாகன்-வினோத் காம்ப்ளி கருத்து..

இந்த காட்சிகள் ரசிகர்கள் பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இப்படியான நிலையில் இழந்தது போன்ற காட்சிகளில் நடித்து முடித்த பிறகு சீரியலின் இயக்குனருடன் இணைந்து புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளார்.

மாஸ்டர் Release-க்கு ரொம்ப கஷ்டப்பட்டேன்! – Film Producer Xavier Britto Speech | Thalapathy Vijay

இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா என்று கிண்டலடித்து வருகின்றனர்.