கண்ணனை கோவிலுக்கு அழைத்து அவரது குடும்பத்தார் கண்டு கொள்ளாமல் இருந்துள்ளனர்.

Pandian Stores Serial Episode Update 02.10.21 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ்.

கண்ணன் வீட்டுக்கு சென்ற கஸ்தூரி அவர்களிடம் அன்பாக பேசி கோவிலுக்கு வர சொல்ல அவர்களும் குல தெய்வ கோவிலுக்கு சென்றனர். கோவிலுக்கு சென்ற அவர்களை ஜனார்த்தனன் கடை லீவுனு தெரியும். காலேஜ்க்கு போகலனா கடையை திறந்து இருக்கலாம்ல என கூறினார்.

இன்று செமஆட்டம், செமசாதனை : அசத்தினார் இந்திய வீராங்கனை ஸ்மிருதி மந்தனா..

டபுள் கேம் ஆடும் கஸ்தூரி.. கோயிலில் கண்ணணை ஒதுக்கிய குடும்பம் - பாண்டியன் ஸ்டோர் இன்றைய எபிசோட் அப்டேட்

அதே போல் கஸ்தூரி இவங்களை யார் இங்க வர சொன்னது என பேசினார். சாமி தரிசனம் செய்யும் போதும் இவர்களை யாரும் அழைக்கவில்லை. சாமி தரிசனம் முடிந்து ஐயர் தாய்மாமன் கையால் இறந்தவங்க பிள்ளைங்களுக்கு மாலையை போடுங்கள் என்று கூறினார். கண்ணனும் முன்னாடி சென்று நிற்க அவருக்கு மாலை போடவில்லை.

சிவகார்த்திகேயன் Producer-னால கேட்க முடியாது – கலாய்த்த Nelaon Dhilpkumar Speech

சாமி அருகே விளக்கு போட அகல் விளக்கை எடுத்து வர மறந்து விட்டனர். இதனால் கண்ணன் ஓடி சென்று ஏற்றி அணைந்த விளக்குகளை கொண்டு போய் கொடுக்க கஸ்தூரி கண்ணனை திட்ட ஜனார்த்தனன் உனக்கு எதுக்கு இந்த வேலை, ஓரமாக போய் நில்லு என முகத்தை காட்டினார். முல்லையின் அப்பா கண்ணன், ஐஸ்வர்யாவை விளக்கு போட சொல்ல ஜனார்த்தனன் கண்ணனை தடுத்து நிறுத்தினார். உன்னோடு அம்மாவோட ஆசிர்வாதம் உனக்கு கிடைக்காது என முகத்தை காட்டினார். இதனால் கண்ணன் அம்மா என கண் கலங்கிய அழுகிறார். இத்துடன் முடிகிறது இன்றைய பாண்டியன் ஸ்டோர்ஸ் எபிசோட்.