கணவருடன் வரலட்சுமி விரதம் கொண்டாடியுள்ளார்.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியலில் தங்கமயில் என்ற கதாபாத்திரத்தில் மூத்த மருமகளாக நடித்து வருபவர் சரண்யா.
இவருக்கும் ராகுல் என்பவருக்கும் திருமணம் ஆகி சில மாதங்களில் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் இணைந்து நடித்துக் கொண்டிருக்கிறார். அந்த வகையில் வரலட்சுமி விரதம் கணவருடன் கொண்டாடியுள்ளார் சரண்யா.
இந்த புகைப்படம் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. இது மட்டும் இல்லாமல் அவரது திருமண புகைப்படங்கள் எதுவும் இதுவரை வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.