Pandian Stores
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடித்து வரும் ஜீவாவின் குழந்தை மற்றும் குடும்ப புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி ரசிகர்களை கவர்ந்து வருகின்றன.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியலில் மூன்று ஜோடிகளின் ஒரு ஜோடி ராஜ்குமார் ஹேமா ஜோடியும் ஒன்று.

ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற இந்த ஜீவா கதாபாத்திரத்தில் நடித்து வரும் இவருக்கு திருமணமாகி மகள் ஒருவர் உள்ளார்.

தற்போது இவருடைய குடும்ப புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி ஜீவாவுக்கு இவ்வளவு அழகான மகளா என ரசிகர்களை ஆச்சரியப்பட வைத்துள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.