கொஞ்சம் கூட மேக்கப் இல்லாமல் பாண்டியன் ஸ்டோர்ஸ் நிலைகளில் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Pandian Stores Mullai Without Photos : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. இந்த சீரியலில் அறிவுமணி என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களிடையே பிரபலம் ஆனவர் காவியா அறிவுமணி. இதனைத் தொடர்ந்து தற்போது பாண்டியன் ஸ்டோர் சீரியலின் விஜே சித்ராவுக்கு பதிலாக நடித்து வருகிறார்.

ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி : விரதமும், வழிபாட்டு முறையும்..

கொஞ்சம் கூட மேக்கப் இல்லாமல் புகைப்படம் வெளியிட்ட பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை - இணையத்தில் தீயாக பரவும் புகைப்படங்கள்.!!

தொடர்ந்து சமூக வலைதள பக்கங்களில் ஆக்டிவாக இருக்கும் காவியா விதவிதமான புகைப்படங்களையும் வீடியோக்களையும் வெளியிடுகிறார். அந்த வகையில் தற்போது கொஞ்சம் கூட மேக்கப் இல்லாமல் இருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இணையத்தை கலக்கும் Aattral படத்தின் முதல் பாடல்! – இப்போ இதான் Trend 

இவர் வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் செம வைரலாகி வருகிறது.