Pandian Stores Mullai : லத்தியால் எல்லாம் அடி வாங்கியுள்ளேன் என நிகழ்ச்சி ஒன்றில் கூறியுள்ளார் பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை.

தமிழ் சினிமாவில் நடிப்பின் மீது ஆசைப்பட்டு நடிக்க வந்த நடிகைகள் பலர் உள்ளனர். சின்னத்திரையிலும் சில நடிகைகள் உள்ளனர்.

ஷாஜகான் பட நடிகையா இது? – முதல் முறையாக வெளியான குடும்ப புகைப்படம்.!

அப்படி பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை வேடத்தில் நடித்து வரும் சித்ரா தான் பட்ட கஷ்டங்களை பற்றி விஜய் டிவியின் விருது விழாவில் பேசியுள்ளார்.

நீ எல்லாம் எங்க ஆங்கராக போற என என் முகத்துக்கு நேராக கூறியவர்கள் எல்லாம் உண்டு. நான் மீடியாவில் வர வேண்டும் என்பதற்காக என்னுடைய பெற்றோர்களிடம் லத்தியால் கூட அடி வாங்கியுள்ளேன்.

இதே விஜய் டிவியில் நீயா நானா நிகழ்ச்சி பார்வையாளராக வந்தேன். இன்று இதே மேடையில் விருது வாங்குகிறேன் என நெகிழ்ச்சியாக பேசியுள்ளார்.

 

View this post on Instagram

 

Long way to go????

A post shared by Chithu Vj (@chithuvj) on

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.