
ரொமான்ஸ்க்கு டிரெய்னிங் எடுக்கும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் பாண்டியன் ஸ்டோர்ஸ் காவ்யா.
Pandian Stores Mullai Video : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியலில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் காவ்யா.

முல்லை வேடத்தில் நடித்து வந்த சித்ரா மறைவிற்கு பிறகு காவ்யா கமிட்டாகி நடித்து வருகிறார்.
இந்த நிலையில் தற்போது காவ்யா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆரம்பம் படத்தில் இடம்பெற்ற பாடல் ஒன்றிற்க்கு ரீல் வீடியோ செய்துள்ளார்.
இதோ அந்த வீடியோ
https://www.instagram.com/reel/CLjbHjeFdt_/?igshid=95sykxan5oym