விஜய் டிவி சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை முல்லை நடத்திய கவர்ச்சி புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
Pandian Stores Mullai PhotoShoot : தமிழ் சின்னத்திரையில் பிரபலமான சேனல்களில் ஒன்று விஜய் டிவி இந்த சேனலில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியல் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலம்.
இந்த சீரியலின் முக்கிய வேடத்தில் நடித்து வருபவர் சித்து விஜே ( VJ Chithra ). இவர் தற்போது படுகவர்ச்சியான உடையில் போட்டோ ஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்ட ரசிகர்களை கிறங்கடித்து உள்ளார்.
புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அடக்க ஒடுக்கமாக நடிக்கும் முல்லையா இது என மூக்கின் மேல் விரல் வைத்து வருகின்றனர்.
View this post on Instagram
MUA @prashanthibridals Costume @uttara_trulyurs Jwellery @pradeepasivanantham PC @weddingtales_prabu
View this post on Instagram