பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லையின் மாடர்ன் உடை போட்டோசூட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
தமிழ் சின்னத்திரையில் தொகுப்பாளியாக வலம் வந்து தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லையாக கலக்கி வருபவர் சித்து.
சமூக வளையதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அடிக்கடி வித்தியாசமான உடையில் போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிடுவது வாடிக்கையான ஒன்று தான்.
அப்படி தான் தற்போது மாடர்ன் உடையில் கவர்ச்சியாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்துள்ளார்.
இதோ பாருங்க