Pandian Stores Mullai Duet With Jeeva
Pandian Stores Mullai Duet With Jeeva

பாண்டியன் ஸ்டோர்ஸ் கதிர் கைவிட்டுவிட்டு ஜீவாவுக்கு ஐ லவ் யூ கூறியுள்ளார் முல்லை.

Pandian Stores Mullai Duet With Jeeva : தமிழ் சின்னத்திரையில் பிரபலத் தொலைக்காட்சிச் சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ்.

இந்த சீரியலில் ஸ்டாலின், சுஜிதா, குமரன், வெங்கட், விஜே சித்ரா, ஹேமா ராஜ் மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர்.

குமரன் மற்றும் விஜே சித்ராவின் ஜோடி மற்றும் வெங்கட் ஹேமா ஆகியோரின் ஜோடி ரசிகர்களை கவர்ந்த ஒன்றாக இருந்து வருகிறது.

சமூக வலைதளப் பக்கங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் நபராக இருந்து வருகிறார் விஜே சித்ரா. இவர் பாண்டியன் ஸ்டோர் டீமுடன் சேர்ந்து அடிக்கடி அதிகமான டிக்டாக் செய்துள்ளா‌ர்.

மேக்கப் இல்லாமல் பாண்டியன் ஸ்டோர் முல்லை வெளியிட்ட புகைப்படம் – இப்போ எப்படி இருக்காங்க பாருங்க!

வெங்கட் உடன் இணைந்து அவருக்கு ஐ லவ் யூ என சொல்வது போல டிக் டாக் செய்துள்ள வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.

அச்சு அசலாக அந்த வீடியோவில் இடம் பெறும் குரலுக்கு ஏற்றார் போலவே குழந்தை போலவே நடித்துள்ளார் வி ஜே சித்ரா.

இதோ அந்த வீடியோ

https://www.instagram.com/p/CCDCUkWh9tM/?igshid=kqh3732f1ald