பாண்டியன் ஸ்டோர்ஸ் மூர்த்தியின் குடும்ப புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.

Pandian Stores Moorthy Family Photo : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியலில் மூர்த்தி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் ஸ்டாலின்.

கிரிக்கெட் ஆடுகையில் 2 வீராங்கனைகள் மயக்கம் : மற்றவர்கள் அதிர்ச்சி..பரபரப்பு..

இதற்கு முன்னதாக விஜய் டிவியின் சரவணன் மீனாட்சி உட்பட பல சீரியல்களில் நடித்துள்ளார் இவர் பாண்டியன் ஸ்டோர் சீரியல் மூலமாக ரசிகர்கள் மத்தியில் நல்ல ஒரு இடத்தைப் பிடித்துள்ளார்.

தற்போது இவருடைய குடும்ப புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. இந்த புகைப்படத்தில் இரண்டு மகன்கள் மற்றும் மனைவியுடன் இருக்கிறார் ஸ்டாலின். பாண்டியன் ஸ்டோர் மூர்த்திக்கு இவ்வளவு பெரிய மகன்கள் இருக்கிறார்களா என ரசிகர்கள் ஆச்சரியத்தோடு புகைப்படத்தை பார்த்து கமெண்ட் அடித்து வருகின்றனர்.

ஐயா மூஞ்ச பார்த்து Mid Night Masala பார்பாருனு நினைச்சிட்ட – தாத்தாவுடன் பாலா செய்த கலாட்டா..!! 

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.