லாக் டவுனில் எடை கூடி குண்டாகியுள்ளார் பாண்டியன் ஸ்டோர்ஸ் மீனா.

Pandian Stores Meena Photoshoot : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியலில் மீனா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் ஹேமா ராஜ்குமார்.

லாக் டவுனில் எடைக் கூடி குண்டான பாண்டியன் ஸ்டோர்ஸ் மீனா - வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படங்கள்

திருமணத்திற்குப் பிறகும் சீரியலில் நடித்து வந்த இவர் கர்ப்பமாக இருந்த நடத்தி சீரியலிலும் கர்ப்பமாக இருப்பது போல காட்சிகள் உருவாக்கப்பட்டு இருந்தன. குழந்தை பெற்ற பின்னரும் தொடர்ந்து சீரியலில் நடித்து வருகிறார்.

தற்போது ஊரடங்கு உத்தரவு காரணமாக ஷூட்டிங் இல்லாததால் வீட்டில் வெட்டியாக இருந்து வருகிறார் மீனா. இதன் காரணமாக உடல் எடை கூடி கொஞ்சம் குண்டாகியுள்ளார். இவருடைய லேட்டஸ்ட் புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

லாக் டவுனில் எடைக் கூடி குண்டான பாண்டியன் ஸ்டோர்ஸ் மீனா - வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படங்கள்