பாண்டியன் ஸ்டோர்ஸ் மீனாவின் கல்லூரி பருவ புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியலில் மீனா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் ஹேமா சதீஷ்.

இவருக்கு திருமணமாகி ஒரு மகன் உள்ளான். சீரியல் இன்னும் சரி நிஜத்திலும் சரி பார்க்க மிகவும் அழகாக இருந்து வருகிறார் மீனா.

தனக்கென ஒரு youtube சேனல் தொடங்கி அதில் பல விஷயங்களை ஷேர் செய்து வீடியோக்களை வெளியிட்டு அதன் மூலமும் வருமானம் ஈட்டி வருகிறார். இப்படி சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் மீனாவின் கல்லூரி பருவ புகைப்படம் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை வியக்க வைத்துள்ளது.

அடையாளமே தெரியாமல் இருக்கும் இவரது புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.