பாவாடை தாவணியில் கியூட் போஸ் கொடுக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் மீனா.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியலின் மீனா என்ற கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் ஹேமா ராஜ்குமார்.
இந்த சீரியல் முதல் பாகம் முடிந்து இரண்டாம் பாகம் ஒளிபரப்பாகி வருகிறது. குறிப்பாக மீனா கதாபாத்திரத்திற்கென்றே தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது என்று சொல்லலாம். அவரின் நடிப்பு திறமையால் ரசிகர்களை கவர்ந்து உள்ளார்.
சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் ஹேமா, அவ்வப்போது லேட்டஸ்ட் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.அந்த வகையில் பாவாடை தாவணியில் விதவிதமாக போஸ் கொடுத்து புகைப்படம் வெளியிட்டுள்ளார்.
இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.