புடவை கட்டும் போது வித்தியாசமாக லெக்கின்ஸ் அணிந்து போட்டோஷூட் நடத்தியுள்ளார் நடிகை ஹேமா ராஜ்குமார்.

Pandian Stores Meena in Latest Photos : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரமான மீனா என்ற கதாபத்திரத்தில் நடித்து வருபவர் ஹேமா ராஜ்குமார்.

இவருக்கு திருமணமாகி ஒரு ஆண் குழந்தை பிறந்துள்ள நிலையில் சமூக வலைதள பக்கங்களில் வித்தியாசம் வித்தியாசமாக போட்டோ ஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை வெளியிட்ட வண்ணம் உள்ளார். அப்படி இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புடவையுடன் லெக்கின்ஸ் அணிந்து வித்தியாசமான காஸ்ட்யூமில் போட்டோ ஷூட் நடத்தி உள்ளார்.

‘அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா’ என கல்வெட்டு திறப்பு..

இவருடைய லேட்டஸ்ட் போட்டோ சூட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி என்னமா காஸ்ட்யூம் இது என ரசிகர்களை கேள்வி கேட்க வைத்துள்ளது. இருப்பினும் இதுவும் அழகாக இருப்பதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

Diwali Race-ல் இருந்து பின்வாங்கிய Maanaadu – பரபரப்பு தகவல் | Silambarasan TR, Venkat Prabhu | HD