Pandian Stores Kumaran Dance Video

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடிக்கும் குமரன் தளபதி விஜய் போல் நடனமாடி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Pandian Stores Kumaran Dance Video : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியல் ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் குமரன் தளபதி விஜய் பாட்டிற்கு நடனமாடி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அச்சு அசலாக விஜய் போலவே மாறி நடனமாடிய இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.