Pandian Stores Kayal Papa Patents

பாண்டியன் ஸ்டோர்ஸ் குட்டி பாப்பா கயலின் அம்மா, அப்பா யார் என்பது குறித்த புகைப்படம் வெளியாகி உள்ளது.

Pandian Stores Kayal Papa Patents : தமிழ் சின்னத்திரை விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியல் கூட்டு குடும்பத்தை அடிப்படையாகக் கொண்டு ஒளிபரப்பாகி வருவதால் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்த சீரியலில் கயல் என்ற பெயரில் நடித்து வரும் குட்டி குழந்தை அனைவரையும் கவர்ந்து வருகிறது. அந்த குழந்தையின் முட்டை முட்டை கண்கள் அனைவரையும் கவர்ந்து வருகிறது.

இந்த குழந்தையின் உண்மையான பெற்றோரின் புகைப்படம் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.