துளியளவும் மேக்கப் இல்லாமல் புகைப்படங்களை வெளியிட்டு உள்ள பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை.

Pandian Stores Kavya Without Makeup Photo : தமிழ் சின்னத்திரை விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் சீரியல்களில் வந்து பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியலில் முல்லை என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தார் விஜே சித்ரா. இவர் கணவருடன் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதனைத் தொடர்ந்து முல்லை கதாபாத்திரத்தில் காவியா அறிவுமணி நடித்து வருகிறார். சமூக வலைதள பக்கத்தில் இவர் ஆக்டிவாக நபராக இருந்து வருகிறார். அடிக்கடி விதவிதமான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது இவர் துளிகூட மேக்கப் இல்லாமல் சில புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளார். அந்த புகைப்படம் இணையத்தில் தீயாக பரவி வருகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.