Pandian Stores Kavya Makeup Photos

பாண்டிய ஸ்டோர் புதிய முல்லையா இது என கண்டுபிடிக்காத அளவிற்கு ஃபுல் மேக்கப்புடன் இணையத்தில் புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.

Pandian Stores Kavya Makeup Photos : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பாரதி கண்ணம்மா என்ற சீரியலில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்து வந்தவர் காவியா அறிவுமணி. அதன் பின்னர் பாண்டியன் ஸ்டோர் சீரியல் முல்லை என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்த விஜே சித்ரா தற்கொலை செய்துகொண்டு உயிரிழந்ததால் அவருக்கு பதிலாக நடிக்கத் தொடங்கினார்.

பாண்டியன் ஸ்டோர் சீரியலில் முல்லையாக இவரது நடிப்பு ரசிகர்களால் ரசிக்கப்பட்டு வருகிறது. மேலும் இவர் சமூக வலைதளப் பக்கங்களில் தொடர்ந்து விதவிதமான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஃபுல் மேக்கப்புடன் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். காவியாவா இது என அடையாளம் தெரியாத அளவிற்கு அந்த புகைப்படங்கள் உள்ளன.