பிரபல நடிகரின் படத்தின் மூலமாக வெள்ளித்திரையில் என்ட்ரி கொடுக்க உள்ளார் பாண்டியன் ஸ்டோர் சீரியல் நடிகை.

Pandian Stores Kavya in Movie : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியலில் முல்லை என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் விஜே சித்ரா.

வேளாங்கண்ணி பேராலய தேர்பவனி : இன்று, அன்னை பிறந்த நாள் விழா

பிரபல நடிகரின் படத்தின் மூலம் வெள்ளித்திரையில் என்ட்ரி கொடுக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகை - யார் அவர் தெரியுமா??

இவருக்கு ரகசிய திருமணம் முடிந்த நிலையில் தன்னுடைய கணவருடன் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக பைவ் ஸ்டார் ஓட்டல் ஒன்றில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். அதன் பின்னர் அவருக்கு பதிலாக காவியா அறிவுமணி முல்லை என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

Superstar Rajinikanth-யை அடுத்து இயக்கபோவது யார்? – குழப்பத்தில் ரசிகர்கள்!

தற்போது இவர் வெள்ளித்திரையில் பரத் நடிப்பில் உருவாகிவரும் ஒரு படத்தின் மூலம் என்ட்ரி கொடுத்துள்ளார். இந்த படத்தில் பரத் ஜோடியாக வாணிபோஜன் நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்த படத்தில் நடிப்பதன் காரணமாக கால்ஷீட் பிரச்சினை எழுந்தால் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் இருந்து காவியா விலகிக்கொள்ள வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.