பாவாடை தாவணியில் ரசிகர்களை பரவசப்படுத்தியது பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை.
Pandian Stores Kavya in Latest Photos : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியலில் முல்லை என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் விஜே சித்ரா. இவர் கணவருடன் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

சித்ராவின் மறைவால் பாண்டியன் ஸ்டோர் சீரியல் அவருடைய கதாபாத்திரத்தில் தற்போது முல்லையாக நடித்து வருகிறார் காவியா அறிவுமணி. ஆரம்பத்தில் இவர் பல்வேறு விமர்சனங்களை சந்தித்தாலும் தற்போது இவர் அந்த கதாபாத்திரத்திற்கு முழுமையாக செட் ஆகிவிட்டார்.
மேலும் இவர் ஊர் குருவி என்ற படத்தில் கவினுக்கு ஜோடியாக நடித்து வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் காவியா அறிவுமணி பாவாடை தாவணியில் இருக்கும் அழகிய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகின்றன.
Nayantara Saree வாங்கி தர மாட்டியா.? Shamili-யிடம் சண்டை போட்ட Shailaja..! | Velavan Stores | TNagar