பாண்டியன் ஸ்டோர்ஸ் கண்ணன் தன்னுடைய நிஜ அம்மாவுடன் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது.

Pandian Stores Kannan With Real Mother : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியலில் கடைக்குட்டி தம்பியாக நடித்து வருபவர் கண்ணன்.

ஒரே தலத்தில், 108 சிவாலய வழிபாடு.!

பாண்டியன் ஸ்டோர்ஸ் கண்ணனின் நிஜ அம்மா யார் தெரியுமா?? முதல் முறையாக வெளியான புகைப்படம்

இவர் ஐஸ்வர்யாவை கூட்டிச் சென்று ரகசிய திருமணம் செய்து கொண்டதால் வீட்டை விட்டு வெளியே அனுப்பப்பட்ட அவருடைய அம்மா அதே சோகத்தில் உயிர் இழந்தது போன்ற காட்சிகள் ஒளிபரப்பாகி வருகின்றன. கடைசி வரை தன்னுடைய அம்மாவை பார்க்க முடியாத கண்ணன் கதறி அழும் காட்சிகள் அனைவரையுமே கண்கலங்க வைத்தது. தற்போது இணைய தளம் முழுவதும் பாண்டியன் ஸ்டோர்ஸ் இந்த காட்சிகள் குறித்த பேச்சுகள் தான் பேசப்பட்டு வருகின்றன.

Master படம் நல்ல Opening கொடுத்தது! – Ajith பட தயாரிப்பாளர் T. G. Thyagarajan பேட்டி | HD

இந்த நிலையில் கண்ணனாக நடித்து வரும் சரவண விக்ரம் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நிஜ அம்மாவுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். ‌ இவர்களில் உள்ள இந்த புகைப்படம் இணையத்தில் ரசிகர்களிடையே தீயாக பரவி வருகிறது.