ரொமான்ஸ் காட்சியில் கவர் ஒன்றில் பின்னிப் பெடல் எடுத்துள்ளார் பாண்டியன் ஸ்டோர்ஸ் கண்ணன்.

Pandian Stores Kannan Romance With Actress : தமிழ் சின்னத்திரை விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியலில் கண்ணன் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் சரவணன் விக்ரம்.

ரொமான்ஸ் காட்சியில் பின்னி பெடலெடுக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் கண்ணன் - அவரா இப்படி?? தீயாக பரவும் புகைப்படம்

இந்த சீரியலில் கடைக்குட்டியாக அனைவரின் செல்லமாக நடித்து வருகிறார். தற்போது இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர் சாங்க் ஒன்றில் நடித்ததின் டீசரை வெளியிட்டு உள்ளார்.

இவர் வெளியிட்ட இந்த டீசரில் நடிகையுடன் முத்தக்காட்சியில் நடித்துள்ளார். அந்த வீடியோவும் புகைப்படமும் இணையத்தில் செம வைரலாகி வருகிறது.

ரொமான்ஸ் காட்சியில் பின்னி பெடலெடுக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் கண்ணன் - அவரா இப்படி?? தீயாக பரவும் புகைப்படம்