Pandian Stores Kannan Family Photos

பாண்டியன் ஸ்டோர்ஸ் கண்ணன் தன்னுடைய அம்மா, அப்பா மற்றும் தங்கையுடன் வெளியிட்ட புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது.

Pandian Stores Kannan Family Photos : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியலில் கடைக்குட்டியாக நடித்து வருபவர் சரவண குமார். தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இவருடைய லவ் டிராக் தான் விறுவிறுப்பான ஒன்றாக ஒளிபரப்பாகி வருகிறது.

இந்த நிலையில் தற்போது கண்ணன் தன்னுடைய ரியல் அம்மா, அப்பா மற்றும் தங்கையுடன் வெளியிட்ட புகைப்படம் இணையத்தில் தீயாக பரவி வருகிறது. பாண்டியன் ஸ்டோர்ஸ் கண்ணனுக்கு இவ்வளவு அழகான தங்கச்சியா என ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர்.