மொட்டை மாடியில் அண்ணியுடன் சேர்ந்து செம குத்தாட்டம் போட்டுள்ளார் கண்ணன்.

Pandian Stores Kannan Dance With Kaviya : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியலில் கண்ணன் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் சரவணன் விக்ரம்.

தமிழகத்தில் 15 மாவட்டங்களில், திடீரென கொரோனா பாதிப்பு அதிகரிப்பு : முழு விவரம்..

மொட்டை மாடியில் அண்ணியுடன் சேர்ந்து செம குத்தாட்டம் போட்ட கண்ணன் - கலாய்த்து தள்ளும் ரசிகர்கள்

இந்த சீரியலில் கடைக்குட்டி தம்பியாக அனைவரின் செல்லப்பிள்ளையாக நடித்து வருகிறார். சமூக வலைதளங்களை ஆக்டிவாக இருந்து வரும் இவர் தன்னுடைய இளைய அண்ணியார் காவியா அறிவுமணி உடன் இணைந்து மொட்டை மாடியில் குத்தாட்டம் போட்டுள்ளார்.

அந்த வீடியோவை சமூக வலைதள பக்கங்களில் வெளியிட கண்ணன்னு பேர் வைச்சா இப்படியா பண்ணுவீங்க என கிண்டலடித்து வருகின்றனர்.

அண்ணாத்த Release Date அறிவித்த Sun Pictures – கொண்டாட்டத்தில் ரசிகர்கள்..!