HemaRaj Photos

சீரியலில் மட்டுமல்ல நிஜத்திலும் பாண்டியன் ஸ்டோர் ஹேமா கர்ப்பமாக இருந்து வருகிறார்.

Pandian Stores Hema Raj Pregnancy Photos : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் சீரியல்களில் வந்து பாண்டியன் ஸ்டோர்ஸ். ரசிகர்கள் மத்தியில் இந்த சீரியலுக்கு மிகப்பெரிய வரவேற்பு இருந்து வருகிறது.

இந்த சீரியலில் முக்கிய வேடத்தில் நடித்து வருபவர் ஹேமா. இவர் தற்போது சீரியலில் கர்ப்பமாக இருப்பது போல் நடித்து வருகிறார்.

எப்பா என்ன வளைவு நெளிவு.. கோமாளி பட நாயகி ஹாட் டான்ஸை பார்த்து உருகிப் போகும் ரசிகர்கள்

வெறும் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் மட்டுமல்ல நிஜத்திலும் ஹேமா தற்போது கர்ப்பமாக இருந்து வருகிறார்.

நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் இவர் வாக்கிங் சென்ற புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட அது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் ஹேமாவிற்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 

Ithuku per than walking still…..😝😝😝 … … … Saree:@saelaiyagam

A post shared by Hema Rajkumar (@hemarajsathish) on