Pandian Stores HemaRaj Baby Shower Function
Pandian Stores HemaRaj Baby Shower Function

நிஜத்திலும் நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் ஹேமாவிற்கு வளைகாப்பு நடந்து முடிந்துள்ளது.

Pandian Stores HemaRaj Baby Shower Function : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியலில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியலில் மொத்தம் மூன்று ஜோடிகள்.

இரண்டாவது ஜோடியாக நடித்து வருபவர் வெங்கட் மற்றும் ஹேமா ராஜ் குமார். இந்த சீரியலில் மீனா வேடத்தில் நடித்து வரும் ஹேமா நிறை மாத கர்ப்பிணியாக இருந்து வருகிறார்.

இந்த சீரியலில் மட்டுமல்ல நிஜத்திலும் ஹேமா நிறைமாத கர்ப்பிணியாக இருக்கிறார். வெகு விரைவில் அவரது வீட்டிற்கு அழகிய குழந்தை ஒன்று அடி எடுத்து வைக்க உள்ளது.

ஹீரோயின்களுக்கே டப் கொடுக்கும் அஜித்தின் ரீல் மகள் – என்னம்மா போஸ் கொடுத்து இருக்கார் பாருங்க.!!

இந்த நிலையில் தற்போது குடும்பத்தார் முன்னிலையில் அவருக்கு கோலாகலமாக சீமந்தம் நடந்துள்ளது. அந்த புகைப்படங்களை ஹேமா ராஜ்குமார் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார்.

இதனையடுத்து ரசிகர்கள் பலரும் அவருக்கு விரைவில் அழகிய குழந்தையைப் பெற்றெடுக்க வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.