Pandian Stores Hema
Pandian Stores Hema

பிரசவத்திற்கு முன்பே பாண்டியன் ஸ்டோர் ஹேமா நடத்திய அழகிய போட்டோ ஷூட் புகைப்படங்கள் இணையத்தில் செம டிரெண்ட்டாகி வருகின்றன.

Pandian Stores Hema Photoshoot Before Delivery : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியலில் மூன்று ஜோடிகள் அளித்து வருகின்றனர்.

அவர்களில் ஒரு ஜோடி தான் வெங்கட் மற்றும் ஹேமா. ஹேமா ராஜ் நிறைமாத கர்ப்பிணியாக இருந்து வந்த நிலையில் சமீபத்தில் அவருக்கு அழகிய ஆண் குழந்தை பிறந்தது.

Pandian Stores Hema Blessed With Baby Boy

குழந்தை பிறந்து இருப்பதன் காரணமாக தற்போது சீரியல் சூட்டிங்கில் கலந்து கொள்ளாமல் வீட்டில் ஓய்வு எடுத்து வருகிறார். ஆனாலும் இந்தத் சீரியலில் அவருக்கான இடம் அப்படியே இருந்து வருவதாக கூறப்படுகிறது.

இவர் பிரசவத்திற்கு முன்னதாக நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் போது அழகிய போட்டோ ஷூட் ஒன்றை நடத்தி அந்த புகைப்படங்களை தற்போது சமூக வலைதளப் பக்கங்களில் பதிவேற்றியுள்ளார்.

இதனையடுத்து இந்த புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் செம வைரலாகி வருகின்றன.

https://www.instagram.com/p/CFd8enxhv5i/?igshid=nmlesdc4glen
Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.